லிலாங்வி : மத்திய ஆப்பிரிக்க நாடான மலாவியில் உள்ள லிலாங்வி பகுதியில் தமிழ்ச் சங்கம், இப்பகுதியில் வாழும் தமிழர்களால் உருவாக்கப்பட்டதாகும். இச்சங்கத்தின் சார்பில் இந்திய விழாக்கள் அனைத்தும் தவறாது கொண்டாடப்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு :
தலைவர் : எஸ்.அண்ணாமலை - (00265)888866111, (00265)999567874 ; annumalawi@yahoo.com செயலாளர் : கல்யாண சுந்தரம் - (00265) 999210241 ; sundaram369@yahoo.com
பொருளாளர் : எம்.துரை - (00265) 888233556 ; durai_2002@yahoo.com
உறுப்பினர்கள் : எஸ்.வெங்கடேஷ் - (00265) 995 844 176 ; venky@plemconstruction.com
கே. சரவண குமார் - (00265) 888382902 ; ksaravana73@hotmail.com
- தினமலர் வாசகர் ஆர்.ஸ்ரீநிவாசன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.