அருள்மிகு சிவன் கோயில், மொரீசியஸ் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

அருள்மிகு சிவன் கோயில், மொரீசியஸ்

மே 29,2012 

Comments

ஆலய வரலாறு : மொரீசியசின் பியூ பேசின் பகுதியில் சின்மயா மிஷனால் அமைக்கப்பட்டுள்ளது அருள்மிகு சிவன் கோயில். 1977ம் ஆண்டு முதன் முதலில் மொரீசியஸ் சென்ற சுவாமி சின்மயானந்தா, பின்னர் 5 முறை அங்கு விஜயம் செய்தார். அவரது தொடர் வருகைக்கு பின் சுவாமி பிரணவானந்தா, அப்பகுதியில் உள்ள உள்ளூர் வாசிகளுடன் இணைந்து மொரீசியசில் சின்மயா மிஷன் மையத்தை உருவாக்கினார். இம்மையம் 1983ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. மொரீசியசில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்கும் இம்மையத்தில் 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதியன்று சுவாமி புருஷோத்தமானந்தாவால் மகாலிங்கேஸ்வரர் ஆலயம் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாலயத்தில் சிவன் லிங்க வடிவமாக காட்சி தருகிறார். மகாலிங்கேஸ்வரர் சன்னதிக்கு முன் நந்தீஸ்வரரும், அருகே இருக்கும் சன்னதிகளில் கணேசர், நடராஜர் மற்றும் பூஜ்ய குருதேவும் காட்சி தருகின்றனர்.ஆலய முகவரி : Chinmaya Mission Mauritius,


Charles Jolivet Street,


Beau Bassin, Mauritius.


தொலைப்பேசி : +230-464 2561


பேக்ஸ் : +230-208 1863


இமெயில் : Chinmaya.mu@gmail.com

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்...

மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி

மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி...

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்.

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.