இந்து சமாஜ் ஆலயம், மின்னசொட்டா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்து சமாஜ் ஆலயம், மின்னசொட்டா

மே 06,2013 

Comments

ஆலய வரலாறு : மின்னசொட்டாவின் ரோசஸ்டர் பகுதியில் உள்ள இந்துக்களின் ஆதரவுடன் கலாச்சார மற்றும் ஆண்மிக தேவைகளுக்காக அமைக்கப்பட்டதே இந்து சமாஜ் ஆலயம் மற்றும் கலாச்சார மையம் ஆகும். 2000ம் ஆண்டு இக்கோயில் முறைப்படி லாப நோக்கமற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. ஆலய உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் வழங்கிய நிதி உதவி மற்றும் ஆதரவு காரணமாக 9 ஆண்டுகளுக்கு பின் 2004ம் ஆண்டு ஆலயம் விரிவுபடுத்தப்பட்டது.

ஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் ஆலயம் திறந்துள்ளது. வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

ஆலய முகவரி :
Hindu Samaj Temple of Minnesota,
911, 11th Avenue NW, Rochester, MN 55901

இணையதளம் :
http://www.histemplemn.org/index.html

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 26,கலிபோர்னியாவில் மரப்பாவைக் கூத்து

ஜூலை 26,கலிபோர்னியாவில் மரப்பாவைக் கூத்து...

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்...

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை ...

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.