ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம், ஹூஸ்டன்,டெக்சாஸ் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம், ஹூஸ்டன்,டெக்சாஸ்

மே 07,2013 

Comments

ஆலய வரலாறு : டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம். கேரள இந்து சமூகத்தினரால், ஹூஸ்டன் நகரின் மையப்பகுதியில் ஆலய உறுப்பினர்களின் முழு முயற்சியின் பேரில் இவ்வாலயம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 5 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இந்தியாவின் குருவாயூரில் உள்ளது போன்ற அமைப்பில் இக்கோயில் புதிதாக கட்டப்பட்டது. கேரள கட்டிட கலையில் சிறந்த விளங்கும் வல்லுநர்களைக் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

ஆலய நேரம் :
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் 8 வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. வார இறுதிநாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 வரை திறந்து வைக்கப்படுகிறது.

ஆலய முகவரி : SRI GURUVAYURAPPAN TEMPLE, HOUSTON
(Sri Krishna Temple of Kerala Hindu Society)
11620 Ormandy St. Houston, Texas 77035

தொலைப்பேசி :
713-729-8994

இணையதளம் :
http://www.guruvayurusa.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 26,கலிபோர்னியாவில் மரப்பாவைக் கூத்து

ஜூலை 26,கலிபோர்னியாவில் மரப்பாவைக் கூத்து...

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்...

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை ...

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.