ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம், பிராம்ப்டன், கனடா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம், பிராம்ப்டன், கனடா

மே 07,2013 

Comments

ஆலய குறிப்பு : கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கேரள கட்டிடகலையில் அமைக்கப்பட்டு வருகிறது, ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம். தாங்கள் வசிக்கும் பகுதியில் குருவாயூரப்பனை எழுந்தருளச் செய்து வணங்க வேண்டும் என்ற இப்பகுதி பக்தர்களின் கனவுகளை நிஜமாக்கும் விதமாக இவ்வாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்களும், தன்னார்வர்களும் தங்களை இந்த ஆலயம் அமைக்கும் இறைப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்து சிற்ப முறைப்படியும், ஆகம சாஸ்திர முறைப்படியும் அமைக்கப்பட்டு வரும் இக்கோயிலில் குருவாயூரப்பன், கணபதி, சாஸ்தா, தேவி உள்ளிட்ட தெய்வங்களை பிரதிஷ்டை செய்ய தி்ட்டமிடப்பட்டுள்ளது.

ஆலய முகவரி :
Guruvayurappan Temple of Brampton,
125 Father Tobin Rd Brampton, ON L6R 3K2
தொலைப்பேசி : 905-799-0900

இமெயில் : gtbrampton@yahoo.ca

இணையதளம் : http://guruvayur.ca/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை...

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.