ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம், ப்ளூம்பீல்ட், மிச்சிகன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம், ப்ளூம்பீல்ட், மிச்சிகன்

மே 09,2013 

Comments

ஆலய குறிப்பு : மிச்சிகனின் ப்ளூம்பில்ட் பகுதியில் இரண்டு ஏரிகளுக்கு செல்லும் சாலையின் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம். இவ்வாலயத்தில் முக்கிய தெய்வமாக ‌வெங்கடேஷ்வர பெருமாள் அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தில் வேத மந்திரங்களும், வேத சாஸ்திரங்களும் கற்றுத்தரப்படுகிறது. மேலும் யோகா மற்றும் தியான பயற்சிகளும் இவ்வாலயத்தில் கற்றுத்தரப்படுகிறது. இதன் மூலம் ஆன்மிகத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாலயம் செயல்பட்டு வருகிறது.

ஆலய நேரம் : அக்டோபர் 30 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையிலான குளிர்காலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. ஏப்ரல் 2 முதல் அக்டோபர் வரையிலான கோடை காலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்துள்ளது.

ஆலய முகவரி : Sri Balaji Vedic Center,
3325 Middlebelt Road,
West Bloomfield, MI 48323.

‌தொலைப்பேசி : 248 874 1544

இமெயில் :
webmaster@sribalajivediccenter.org

இணையதளம் : http://www.sribalajivediccenter.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்...

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை ...

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு...

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.