ஸ்ரீ ராம் மந்திர், பிளானோ, டெக்சாஸ் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ ராம் மந்திர், பிளானோ, டெக்சாஸ்

மே 09,2013 

Comments

ஆலய வரலாறு : டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் மந்திர் 2009ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று திறக்கப்பட்டதாகும். டெக்சாசின் கோலின் மற்றும் வடக்கு தாலாஸ் பகுதியில் வசிக்கும் இந்திய மக்கள் தங்கள் தேவைகளுக்காக கூடி சந்திப்பதற்காக இந்த ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் மூர்த்தி ஸ்தாபனம் 3 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்ரீ ராம பரிவாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்துக்களின் வழிபாட்டு தலமாகவும், சமூக சேவைகள் மற்றும் கல்வி பணி ஆற்றும் மையமாகவும் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராம் மந்திரில் மத மற்றும் கலாச்சார ஆலோசனை கூட்டங்கள், குழந்தைகளுக்கான குருகுல பாடங்கள், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உள்ளிட்டவைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஆலய நேரம் : காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது.

ஆலய முகவரி : Shri Ram Mandir,
221 West Parker Road Suite 470
Plano, TX 75023, USA
தொலைப்பேசி : (972) 422-1600

இமெயில் :
info@srmplano.org

இணையதளம் :
http://www.srmplano.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை...

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.