மத்திய நியூயார்க் இந்து மந்திர்(லக்ஷ்மி நாராயண மந்திர்) | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மத்திய நியூயார்க் இந்து மந்திர்(லக்ஷ்மி நாராயண மந்திர்)

மே 09,2013 

Comments

ஆலய வரலாறு : மத்திய நியூயார்க் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது இந்த இந்து மந்திர். நியூயார்க் மாகாண அரசால் லாப நோக்கமற்ற அமைப்பாக இவ்வாலயம் அங்கீகாரம் பெற்றுள்ளது. 1996ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் முக்கிய தெய்வமாக லக்ஷ்மி நாராயணர் காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் அனைத்து இந்து வைபங்களும் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்காக இந்தி, சமஸ்கிருத மற்றும் யோகா வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.

ஆலய நேரம் : திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.

ஆலய முகவரி : Hindu Mandir of Central New York,
Lakshmi- Narayana Mandir,
P.O.Box 201
Clay, NY 13041-0201

இணையதளம் : http://www.hindumandircny.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்...

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை ...

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு...

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.