டேடன் இந்துக் கோயில், ஒஹியோ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

டேடன் இந்துக் கோயில், ஒஹியோ

மே 17,2013 

Comments

ஆலய வரலாறு : ஒஹியோ மாகாணத்தின் டேடன் பகுதியில் அமைந்துள்ளது இந்த அழகிய இந்து ஆலயம். இக்கோயில் டேடன் பகுதியில் வாழ்ந்த இந்து சமூக மக்களால் 1976ம் ஆண்டு இந்து மதத்தின் அடையாளமாக கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் 2 புரோகிதர்களைக் கொண்டு இந்து சமய வழிபாட்டு முறைகளின்படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. லாப நோக்கமற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்ட இவ்வாலயத்தில் 2013ம் ஆண்டு மே 12ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி வரை இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.


ஆலய முகவரி :
Hindu Temple of Dayton
2615 Temple Lane
Beavercreek, Oh 45431.
தொலைப்பேசி : (937) 429 4455
இமெயில் : info@daytontemple.com
இணையதளம் : http://daytontemple.com/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்...

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை ...

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு...

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.