ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்

மே 23,2013 

Comments

ஆலய வரலாறு : மொரீசியசின் ஸ்‌டான்லி-ரோஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம். 1998ம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வாலயத்தில் துவக்கத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, நாராயணர் மற்றும் உக்ர நரசிம்மர் ஆகியோர் மூன்று முக்கிய தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். பின்னர் இக்கோயிலில் நாராயணருக்காக அர்பணிக்கப்பட்டு, ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் என அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தில் உக்ர நரசிம்மர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவர் தவிர மகாலட்சுமி, சிவலிங்கம், ஷீரடி சாய்பாபா, நந்தி தேவர் ஆகிய தெய்வங்களும் உள்ளன. ஆலய முகவரி : SRI RANGANATH TEMPLE,
Nalletamby Street, Stanley – Rose Hill, Mauritiusதொலைப்பேசி : (+230)7116633 இமெயில் : yashnik_komalram@hotmail.comஇணையதளம் : http://vishwananda4mauritius.wordpress.com/sri-ranganath-mandir-in-rose-hill/


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்...

மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி

மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி...

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்.

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.