ஆலய வரலாறு : மொரீசியசின் குவாட்ரி-போர்ன்ஸ் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி சாய் மந்திர். இவ்வாலயம் 2001ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் முக்கிய தெய்வமாக ஷீரடி சாய்பாபா அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தில் ஷீரடி சாய்பாபாவின் விக்ரஹ பிரதிஷ்டையை தொடர்ந்து மேரி மாதாவின் உருவமும் நிறுவப்பட்டுள்ளது. அது தவிர இக்கோயிலில் மகா அவதார் பாபாஜி, லகிரி மசயா, யுக்தீஸ்வரர், லக்ஷ்மி நாராயணர், சிவலிங்கம், கணேசர், காளி, முருகன் மற்றும் ராதா கிருஷ்ணர் ஆகியோருக்கும் சிறிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயத்தில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் சாய் பூஜை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆலய முகவரி : Shridi Sai Baba Mandir,
Wellington Avenue 7, Quatre Bornes, Mauritius
இமெயில் : arpana.geer@gmail.com
இணையதளம் : http://vishwananda4mauritius.wordpress.com/shirdhi-sai-baba-mandir/
ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.