ஸ்ரீ சாந்த நரசிம்மர் ஆலயம், தென்னாப்பிரிக்கா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஸ்ரீ சாந்த நரசிம்மர் ஆலயம், தென்னாப்பிரிக்கா

மே 25,2013 

Comments

ஆலய வரலாறு : தென்னாப்பிரிக்காவின் ஸ்டான்கர் குவா-ஜூலு நடல் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சாந்த நரசிம்மர் ஆலயம். இவ்வாலயம் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டதாகும். மகாவிஷ்ணுவின் 4வது அவதாரமான நரசிம்ம மூர்த்தி, இவ்வாலத்தில் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு சாந்தம், அமைதி மற்றும் மனத்தூய்மையை வழங்குவதாக திகழ்கிறார். சாந்த ஸ்வரூபமாக அமர்ந்த கோலத்தில் நரசிம்மரும், அவருக்கு அருகே வணங்கியபடி நின்ற கோலத்தில் பக்த பிரகலாதனும் காட்சி தருகின்றனர். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராதா-கிருஷ்ண கோவிந்த தேவ்ஜியின் சிலைகள் இவ்வாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் மகாஅவதார் பாபாஜியின் போதனைகளை பரப்பும் வகையில் ஆத்ம கிரிய வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.

ஆலய முகவரி :
Shanta-NarashimaTemple,
13 Centenary Road
Stanger Kwa-Zulu Natal,
4450 ,South Africa

தொலைப்பேசி :
+27 7417 33395 / +27 3255 11777

இமெயில் :
reddyj@mweb.co.za
Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அஜ்மானில் சர்வதேச யோகா தினம்

அஜ்மானில் சர்வதேச யோகா தினம்...

மலேசியாவில் சர்வதேச யோகா தின விழா

மலேசியாவில் சர்வதேச யோகா தின விழா...

துபாயில் நடந்த தீனிசைப் பாடல்கள் இசை நிகழ்ச்சி

துபாயில் நடந்த தீனிசைப் பாடல்கள் இசை நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us