ஸ்ரீ வெங்கடேஷ்வரர் (பாலாஜி)ஆலயம், ஒஹியோ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ வெங்கடேஷ்வரர் (பாலாஜி)ஆலயம், ஒஹியோ

மே 31,2013  IST

Comments

ஆலய குறிப்பு : ஒஹியோவின் ரிச்ஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீ வெங்கடேஷ்வரர் (பாலாஜி) ஆலயம். சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோயிலில் முக்கிய தெய்வமாக வெங்கடேஷ்வரர் காட்சி தருகிறார். கணேசர், லட்சுமி, ஆண்டாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களும் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.

ஆலய முகவரி : Sree Venkateswara Temple

4406 Brecksville Road

Richfield, OH 44286

தொலைப்பேசி : 330 576 5626

இமெயில் : info@balajiusa.org

இணையதளம் : http://www.balajiusa.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் நடைபெற்ற முப்பெரும் விழா

துபாயில் நடைபெற்ற முப்பெரும் விழா...

“வேலைத் தளம்” திறப்பு விழா வைபவம்

“வேலைத் தளம்” திறப்பு விழா வைபவம் ...

அரிசோனா ஆனமுகன் ஆலய ஆனித்திருமஞ்சன ஆராதனை

அரிசோனா ஆனமுகன் ஆலய ஆனித்திருமஞ்சன ஆராதனை...

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா...

Advertisement
Advertisement
Advertisement

கும்பகோணம் பள்ளி தீ விபத்து ; அஞ்சலி

கும்பகோணம் : இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடந்த தீவிபத்தில் பரிதாபமாக 94 குழந்தைகள் பலியாகினர். அதன் 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலி ...

ஜூலை 16,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)