ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம், ரெட்மண்ட், வாஷிங்டன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம், ரெட்மண்ட், வாஷிங்டன்

ஜூன் 03,2013  IST

Comments

ஆலய குறிப்பு : அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரெட்மண்ட் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம். வேத கல்வியை கற்றுத்தரும் இடமாகவும், அத் வளர்ச்சி கழகமாகவும் இவ்வாலயம் அமைந்து வருகிறது. இவ்வாலயத்தில் ‌ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஷ்வரர், சிவன், ஐயப்பன், விநாயகர், மகாலட்சுமி, துர்க்கை, முருகன் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டுள்ளது.

ஆலய முகவரி : Sri Venkateswara Temple,
18109 NE 76th St. Suite 108, Redmond, WA 98052

தொலைப்பேசி : 425-367-4532

இணையதளம் : http://www.vedatemple.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள் மலர் வெளியீடு

சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள் மலர் வெளியீடு...

ஹூஸ்டன் வீடுகளில் நவராத்திரி கொலு

ஹூஸ்டன் வீடுகளில் நவராத்திரி கொலு...

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி பாடல்கள்

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி ப...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)