வடக்கு கரோலினா இந்து சமூக ஆலயம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வடக்கு கரோலினா இந்து சமூக ஆலயம்

செப்டம்பர் 25,2013 

Comments

ஆலய குறிப்பு : ரலீக், டர்ஹம், சபல் ஹில் ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்த இந்து சமூக மக்கள் கலாச்சாரம், மதம் மற்றும் ஆன்மிகத் தேடலை நிறைவேற்றும் பொருட்டு இந்த இந்து ஆலயம் அமைக்கப்பட்டது. மத விழாக்களை கொண்டாடுவதற்கும், வழிபாடுவதற்கும் ஏற்ற இடமாக இக்கோயில் விளங்குகிறது. இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் ஒரு பகுதியில் கலாச்சார மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் விநாயகர், முருகன், மீனாட்சி தேவி, துர்கா தேவி, ராதா-கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணர், ராம பரிவாரங்கள், ஹனுமன், மகாவீரர் உள்ளிட்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.ஆலய நேரம் : வாரத்தின் அனைத்து நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்துள்ளது. ஆலய முகவரி : Hindu Society of North Carolina Temple
309 Aviation Parkway
Morrisville, NC 27560தொலைப்பேசி : (919) 481-2574

இணையதளம் :
http://www.hsnconline.org/


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நைஜீரியாவில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கார்த்திகை தீப வழிபாடு

நைஜீரியாவில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கார்த்திகை தீப வழிபாடு...

சிங்கப்பூரில் புத்தகப் பரிசளிப்பு விழா

சிங்கப்பூரில் புத்தகப் பரிசளிப்பு விழா...

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்...

குருமகானின் கார்த்திகை தீப ஒளி திருநாள் அருளுரை

குருமகானின் கார்த்திகை தீப ஒளி திருநாள் அருளுரை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.