ஆலய குறிப்பு : வடக்கு கரோலினாவின் ப்ளூ ரிட்ஜ் மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயம். இக்கோயில் வேத சிவ ஆலயம் எனவும் அழைக்கப்படுகிறது. வேத ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட இக்கோயில் பக்தர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தில் சிவன் பிரதான தெய்வமாகவும், விநாயகர்,முருகன், துர்க்கை,நவகிரகங்கள் ஆகியன உப தெய்வங்களாகவும் வழிபாடு செய்யப்படுகிறது.
ஆலய நேரம் : காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.
இணையதளம் : http://srisomesvara.org/
ஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் அரசியலைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு...
திருவள்ளூர்: திருவள்ளூர் கும்முடிபூண்டி அருகே சாமிரெட்டி கண்டியில் வீட்டில் வி.ஏ.ஓ. நிர்மல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி ...
டிசம்பர் 10,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.