உகாண்டாவின் கம்பாலா நகரில் உகாண்டா தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் நிர்வாகிகள் விபரம் வருமாறு (2014-15): தலைவர் : நஸ்ருதீன் வகீத்துணைத் தலைவர் : திருமதி.பாரதி சிவக்குமார்செயலாளர் : முகம்மது ரஃபீபொருளாளர் : பாபுதுணை செயலாளர்கள் : திருமதி.ரஞ்சனி சதீஷ், எம்.எஸ்.சலீம்டிரஸ்டி : கே.பி.ஈஸ்வர், சேகரன் வெள்ளச்சாமி, ரஹீமுல்லாநிர்வாகக்குழு உறுப்பினர்கள் : டி.சுரேஷ் பாபு, சாதிக் ஷாகுல், முகம்மது ரைசுதீன், எஸ்.சிவக்குமார், ஜெ.பிரசன்னா, ஏ.கதிரி, ரங்கநாதன், திருமதி.வித்யா ஸ்ரீநிவாசன், திருமதி.ஹேமலதா ஸ்ரீகாந்த், ஜஹாபர் சாதிக்- தினமலர் வாசகர் முகம்மது வகீத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.