மான்ஸாவாழ் இந்தியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

மான்ஸாவாழ் இந்தியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

டிசம்பர் 25,2014 

Comments

மான்ஸா : கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள மான்ஸா வாழ் இந்தியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் சனாதன் கோவில் கலை அரங்கில் நடைபெற்றது. தலைவர் ப்ரவீன் கட்டுகர் அனைவரையும் வரவேற்று, இந்த ஆண்டின் சங்கச் செயல்பாடுகளை எடுத்துரைத்தார் இந்த ஆண்டின் சங்க நிதி நிலை அறிக்கையை பொருளாளர். ஸ்ரீதர் சமர்ப்பித்தார். கூட்டத்தில் வரும் 2015 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் வருமாறு :தலைவர்: ப்ரவீன் கட்டுகர், துணைத் தலைவர் : ரீடா திவாரி , செயலர் : கம்பேஷ் ராஜசேகர், இணைச் செயலாளர் : தேஜாஜ் ஷா பொருளாளர் : ஹர்ஷ் தேவ், இணைப் பொருளாளர் : ஸ்ரீதர் புலக்கந்தம், கலை மன்றும் பண்பாட்டுச் செயலர் : ரினா காஜா கலை மன்றும் பண்பாட்டுச் இணைச் செயலர் :மாதுரி சின்ஹா நிர்வாகம் மற்றும் ஆலோசனைக் குழு தலைவர்கள் : எஸ். லியாகத் மற்றும் எத்திராஜ் செட்டி புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.- நமது செய்தியாளர் செய்யது ஹோஷ்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்...

மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி

மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி...

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்.

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024 )

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024 )...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us