செய்திகள்

மும்பை தாராவி இந்திராநகரில் பிரயாஸ் மகிளா மண்டல் குடியரசு தினம்

ஜனவரி 26,2018  IST

மும்பை தாராவி இந்திராநகரில் பாரத் ஜனதா சொசைட்டியில் உள்ள பிரயாஸ் மகிளா மண்டல் சார்பாக குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சாகுநகர் சீனியர் போலிஸ் இன்ஸ்பெக்டர் திலீப் தோராட் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 
தலைவர் மக்புல் பி, துணை தலைவர் சோனாலி நித்யானந், செயலாலர். மல்லிகா குணசேகரன், பொருளாளர் ஜென்சி ரவி, சொசைட்டி செயலாலர் ரவி சுப்பரமணி, பொருளாளர் ஐய்யாபிள்ளை, தலைவர் சமுத்திரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


- தினமலர் வாசகர் ஹசன் காதர் 


Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் சம்பிரதாய பஜனை

நொய்டாவில் சம்பிரதாய பஜனை...

மார்ச் 23, 24ம் தேதி தில்லி ரோகிணியில் 18வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம்

மார்ச் 23, 24ம் தேதி தில்லி ரோகிணியில் 18வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம்...

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா ...

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us