செய்திகள்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்த தானம் முகாம்

ஜனவரி 30,2018  IST

 மு்பை: மும்பை ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் சீத்தாகேம்ப் கிளையின் சார்பாக ரத்த தானம் முகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக DR.AZIM SHAIKH & AITJ-மும்பை மண்டல பொறுப்பாளர்கள் சம்சுதீன், தலைவர் ஆதம்சா, செயலாளர் சம்சுதீன் மற்றும் மருத்துவர் அணி தலைவர் சலாம் அன்சாரி,  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் மாற்றுமத சகோதரர்கள் உட்பட மொத்தம் 70 நபர் ரத்ததானம் செய்தனர்.


- தினமலர் வாசகர் ஹசன் காதர்







Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா...

தமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா

தமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா...

நொய்டாவில் திருவையாறு

நொய்டாவில் திருவையாறு...

டில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா

டில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us