செய்திகள்

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்

ஜூலை 05,2018  IST

 நொய்டாவில் புதிதாக திறக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சம்ஸ்தி ருத்ராபிஷேகமும், சம்ஸ்தி சங்கடஹர சதுர்த்தி ஹோமம் ஆகியன நடத்தப்பட்டன. வேத மந்திர பாராயணங்களுடன், சதுர்த்தி ஹேமம், ருத்ராபிஷேகம் ஆகியன அதிகாலை முதல் நடத்தப்பட்டது. நொய்டா மட்டுமின்றி டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். மகா தீபாராதனை, பிரசாத விநியோகத்துடன் காலை நிகழ்வுகள் நிறைவடைந்தன. சம்ஸ்தி ருத்ராபிஷேகம் முதல் முறையாக நடத்தப்படுவதால் அதில் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.





அத்துடன் இக்கோயில் திறக்கப்பட்ட பிறகு தற்போது தான் முதல் முறையாக சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வேதிக் பிரசார் சன்ஸ்தான் அமைப்பினர் செய்திருந்தனர். 






- டில்லியிலிருந்து வெங்கடேஷ்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா ...

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா...

தமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா

தமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா...

டில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா

டில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us