செய்திகள்

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்

ஆகஸ்ட் 17,2018  IST

 ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை மற்றும் மகாத்மா காந்தி சேவா மையம் இணைந்து 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்  இந்திரா நகரில்  நடைபெற்றது. 
இதற்கான ஏற்பாட்டை ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் தாராவி கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரனியினர் சிறப்பாக செய்திருந்தனர்.இந்த மாபெரும் இரத்த தான முகாமில் காலை முதல் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்
யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்களை வாழவைத்தவர் போல் ஆவார்




#அல்குர்ஆன் 5:32
என்ற திருமறை வசனத்திற்கு செயல்படுத்தும் விதமாக இந்த மாபெரும் இரத்ததான முகாம் இருந்தது அல்ஹம்துலில்லாஹ்.
அன்று முஸ்லிம்கள் இந்திய தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களுடைய இரத்தங்களை சிந்தினர்.இன்று தாய் நாட்டின் மக்களுக்காக தங்களுடைய இரத்தங்களை கொடையாக வழங்கினர் அதே சுதந்திர நாளில்.
முஸ்லிம்கள் குருதியை எடுப்பவர்கள் அல்ல தங்கள் குருதிகளை கொடுப்பவர்கள் என்பதை இந்த மாபெரும் இரத்த தான முகாம் பறைசாற்றுகிறது அல்ஹம்துலில்லாஹ்.
இந்த மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது
- தினமலர் வாசகர் அஸான் காதர்


 

Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் 24வது ஆண்டு ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்

நொய்டாவில் 24வது ஆண்டு ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்...

நொய்டா ஶ்ரீ விநாயகர் கோயிலில் சீதா கல்யாண மஹோத்சவம்

நொய்டா ஶ்ரீ விநாயகர் கோயிலில் சீதா கல்யாண மஹோத்சவம் ...

ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்க 18 வருட ராதா கல்யாண மஹோத்சவம்

ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்க 18 வருட ராதா கல்யாண மஹோத்சவம்...

நொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம்

நொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us