செய்திகள்

மும்பை கோரேகான் கானகலா வித்யா நிலைய இசை, நாட்டிய விழா

நவம்பர் 26,2018  IST

 மும்பை கோரேகான் கானகலா வித்யா நிலையம் தனது 58வது ஆண்டு இசை, நாட்டிய விழாவினை சிறப்பாக நவம்பர் 25 ,2018 முதல் கொண்டாடி வருகிறது. இதில், முதல் நிகழ்ச்சியாக முடிகொண்டான் ரமேஷ் வீணை கச்சேரி நடைபெற்றது. அவருக்கு பக்கவாத்தியமாக மும்பை  சங்கரநாராயணன் மிருதங்கம் மற்றும் கே கார்த்திக் கஞ்சிரா வாசித்தனர். 


பைரவி ராக வர்ணத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், சித்தி விநாயகம் (ஷண்முகப்ரியா), ரங்கநாயகம் (நாயகி), ராமச்சந்திரம் பாவயாமி (வசந்தா), கலிக்கியுண்டே(கீரவாணி) உட்பட பல அரிய கீர்த்தனைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, தாரிணி வீரராகவன் (2 டிசம்பர்), ஸித்தி கிருஷ்ணமூர்த்தி (9 டிசம்பர்) மற்றும் மும்பை லஷ்மி ராஜகோபாலன் (16 டிசம்பர்)ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது.





- தினமலர் வாசகர் முரளிதரன்


Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

பாரத பூமி பழம்பெரும் பூமி – பாரத பூமி பார்க்கெலாம் திலகம், நாம் அதன் மக்கள் – இந்நினைவகற்றாதீர் ! மகரிஷி பரஞ்ஜோதியார் உரை

பாரத பூமி பழம்பெரும் பூமி – பாரத பூமி பார்க்கெலாம் திலகம், நாம் அதன் மக்கள் – இந்நினைவகற...

நாஸிக் சிருங்கேரி மடத்தில் நவராத்ரி விழா

நாஸிக் சிருங்கேரி மடத்தில் நவராத்ரி விழா ...

நோய்டா கணேசர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

நோய்டா கணேசர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு...

தில்லி மங்கோல்புரி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருவீதி உலா

தில்லி மங்கோல்புரி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருவீதி உலா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us