செய்திகள்

கோட்டயத்தில் பொங்கல் விழா

ஜனவரி 08,2019  IST

கோட்டயம் : கேரள மாநிலம் கோட்டயத்தில் தமிழர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் ஜனவரி 06 ம் தேதியன்று 3ம் ஆண்டாக பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோட்டயம் ஜவஹர் பாலபவனில் காலை 9 மணி முதல் மாலை 6.30 வரை நடைபெற்ற இவ்விழாவில் மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய பேனா நண்பர் பேரவையின் நிறுவனரும், தலைவருமான மா.கருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மகளிருக்கான கை திருநாள் பொங்கல் போட்டி, விளையாட்டு போட்டிகள், உரி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்தனர். 



- தினமலர் வாசகர் தாமோதரன்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

புதுடில்லியில் வரம் தரும் வரலட்சுமி பூஜை

புதுடில்லியில் வரம் தரும் வரலட்சுமி பூஜை...

மாபெரும் இரத்த தான முகாம்

மாபெரும் இரத்த தான முகாம்...

புது தில்லி, ரோஹிணி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம்

புது தில்லி, ரோஹிணி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம் ...

திவ்யாவின் திவ்யமான தமிழ் இசை

திவ்யாவின் திவ்யமான தமிழ் இசை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us