செய்திகள்

நொய்டா கோயிலில் 9ஆவது மார்கழி உற்சவம்

ஜனவரி 23,2019  IST

 நொய்டா: நொய்டா ஸ்ரீ வினாயகர்- ஸ்ரீ காத்திகேயர் கோயிலில் ரஞ்சனி வைத்தியநாதன் குழுவினரின் ‘ நாம சங்கீர்த்தனம் ‘ நடைபெற்றது. ஸ்ரீ ஹயக்ரீவா மற்றும் வேத பிரச்சார சன்ஸ்தான் சார்பில் இது நடைபெற்றது. ரஞ்சனியின் நாமசங்கீர்த்தனத்திற்கு உமா அருண் வயலின் இசைக்க, ஜெ.விக்னேஷ் மிருதங்கம் வாசித்தார். 70க்கும் மேற்பட்ட இசை ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வேத பிரச்சார சன்ஸ்தான் சார்பில் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்வை ஸ்ரீ ஹயக்ரீவா மீனா வெங்கி தொகுத்தளித்தார். வேத பிரச்சார சன்ஸ்தான் சார்பில் கலைஞர்களை, சுஜாதா கோபால், ராம சேஷன், ரேணுகா ராம சேஷன் கோயில் பிரசாதம் வழங்கி கவுரவித்தனர். ஹயக்ரீவா குழுவினரான குருசரண், கிருஷ்ணமூர்த்தி, மீனா வெங்கி ஆகியோரை வேத பிரச்சார சன்ஸ்தான் சார்பில் வேத மூர்த்தியும் பிரியா ராஜு ஐயரும் கவுரவித்தனர். வேத பிரச்சார சன்ஸ்தான் சார்பில் விங் கமாண்டர் சந்திரசேகர் நன்றி கூறினார்


- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ்

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

புதுடில்லியில் வரம் தரும் வரலட்சுமி பூஜை

புதுடில்லியில் வரம் தரும் வரலட்சுமி பூஜை...

மாபெரும் இரத்த தான முகாம்

மாபெரும் இரத்த தான முகாம்...

புது தில்லி, ரோஹிணி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம்

புது தில்லி, ரோஹிணி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம் ...

திவ்யாவின் திவ்யமான தமிழ் இசை

திவ்யாவின் திவ்யமான தமிழ் இசை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us