செய்திகள்

நொய்டாவில் சம்பிரதாய பஜனை

மார்ச் 12,2019  IST

 நொய்டா: நொய்டா செக்டர் 62, ஶ்ரீ விநாயகர் ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில், உடையாளூர் பலராம பாகவதர் குழுவினரின் சம்பிரதாய பஜனை நடைபெற்றது. இதில் ஓ.வி.ரமணி, ராமகிருஷ்ணன் உடன் பாட, சுரேஷ்- மிருதங்கம்; முகுல்- ஹார்மோனியம் வாசித்தனர். நொய்டா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான இசை ஆர்வலர்கள் இதில் கல்ந்து கொண்டனர். 

கோயிலை நிர்வகித்து வரும் வேத பிரச்சார சன்ஸ்தான் சார்பில் ராஜு ஐயர் வரவேற்றார்.மூத்த உறுப்பினர் அனந்தநாராயணன், கலைஞர்களைக் கவுரவித்தார். மற்றொரு மூத்த உறுப்பினர் வி.விஸ்வநாதன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். விங் கமாண்டர் சந்திரசேகர் நன்றி கூறினார். மகாதீபாராதனைக்குப் பின் மகா பிரசாதம் வழங்கலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.




- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

அர்-ரஹ்மான் ஹஜ் சேவை (மும்பை) கிளையின் சார்பாக காஸ் விழிப்புணர்வு முகாம்

அர்-ரஹ்மான் ஹஜ் சேவை (மும்பை) கிளையின் சார்பாக காஸ் விழிப்புணர்வு முகாம்...

மார்ச் 23, 24ம் தேதி தில்லி ரோகிணியில் 18வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம்

மார்ச் 23, 24ம் தேதி தில்லி ரோகிணியில் 18வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம்...

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா ...

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us