செய்திகள்

நொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம்

மார்ச் 22,2019  IST

நொய்டா: நொய்டா ஶ்ரீ வினாயகர் ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம் கொண்டாடப்பட்டது. மந்திரங்கள் முழங்க, ஶ்ரீ வினாயகருக்கும் ஶ்ரீ கார்த்திகேயனுக்கும் எண்ணெய், திரவிய பொடி, மா பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், நெய், கரும்புச்சாறு, விபூதி மற்றும் சந்தன சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மணிகண்டன் சர்மா வாத்தியார் இந்த அபிஷேகங்களைச் செய்தார். 
மாலையில், ‘ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தர்கள் முழக்கத்திடையெ, கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதியை பாராயணம் செய்தனர். மகா தீபாரதனைக்குப்பின் அனைவருக்கும் பஞ்சாமிர்தம், கேசரி, பாயாசம் வழங்கப்பட்டது.


 - தினமலர் வாசகர் எஸ்.வென்கடேஷ்



 

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தில்லி மங்கோல்புரி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருவீதி உலா

தில்லி மங்கோல்புரி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருவீதி உலா...

நாசிக்கில் காந்தி ஜெயந்தி விழா

நாசிக்கில் காந்தி ஜெயந்தி விழா...

மிருதங்க இசைக்கலைஞர் பால்ஶ்ரீ டி .எஸ்.ஶ்ரீராமின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

மிருதங்க இசைக்கலைஞர் பால்ஶ்ரீ டி .எஸ்.ஶ்ரீராமின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி...

அக்., 11 முதல் 13 வரை வேத கிராமம் ஸ்ரீ சங்கராபுரம் குறித்து தலைநகர் தில்லியில் இரண்டாவது சத்சங்கம்

அக்., 11 முதல் 13 வரை வேத கிராமம் ஸ்ரீ சங்கராபுரம் குறித்து தலைநகர் தில்லியில் இரண்டாவது சத்ச...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us