செய்திகள்

நொய்டா ஶ்ரீ விநாயகர் கோயிலில் சீதா கல்யாண மஹோத்சவம்

ஏப்ரல் 12,2019  IST

நொய்டா: ஶ்ரீ ராம நவமியை ஒட்டி, சீதா கல்யாண மஹோத்சவத்திற்கு, நொயடா ஶ்ரீ விநாயகர் ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில் வேத பிரச்சார் சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது. காலை நிகழ்ச்சிகள் ஶ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கின. தொடர்ந்து ராம ராவ் குழுவினரின் ஶ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம குழு பாராயணம் நடைபெற்றது. சீதா கல்யாண மஹோத்சவத்தை ஶ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சங்கீர்த்தன மண்டலியினர், சங்கர் பாகவதர் குழுவினர் மூலம் நடத்தினர். ஆஞ்சனேய உத்சவத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றதும் மகா தீபாராதனை செய்யப்பட்டு, மகா பிரசாதம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ்


 

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ரசிகப்ரியாவின் ஸ்வாதி ஸ்ம்ருதி

ரசிகப்ரியாவின் ஸ்வாதி ஸ்ம்ருதி ...

சரோஜினி நகர் சங்கீத அகண்டம்

சரோஜினி நகர் சங்கீத அகண்டம்...

தமிழ்ச் சான்றிதழ் தேர்வு

தமிழ்ச் சான்றிதழ் தேர்வு...

டில்லியில் ந்ருத்ய தர்பண்

டில்லியில் ந்ருத்ய தர்பண்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us