செய்திகள்

புது தில்லி, ரோஹிணி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட் 15,2019  IST

ஆவணி அவிட்டம், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் பெளர்ணமி அன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஆகஸ்ட் 15ம் தேதி (ஆடி 30) அதிகாலையில் ரோகினி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் நடைபெற்றது. திரு. பரசுராம சாஸ்திரிகள் நடத்திய இந்நிகழ்வில் ஐம்பதிற்க்கும் மேலான பிராமணர்கள் கலந்து கொண்டு யக்னோபவீதம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து சிறப்பு ஹோமமும் நடந்தது.கலந்து கொண்ட அனைவருக்கும், ஸ்ரீ சங்கராபுரம் மஹாபெரியவா அக்னிஹோத்ரிகள் குருகுல கிராமம் சார்பில், ஸ்ரீ மஹா பெரியவா திருவுருவம் பதித்த மாவிலை தோரணம், மஞ்சள், குங்குமம் பிரசாதம், சங்கராபுரம் (ஒரு நூதன வேத கிராமம்) பற்றிய கையேடு மற்றும் ஸ்ரீ சங்கராபுரம் மஹாபெரியவா கைங்கர்யத்தில் சேர்வதற்கு ஓரு உண்டியலும் வழங்கப்பட்டது.


- தினமலர் வாசகர் எம். வீ. தியாகராஜன் 


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நவம்பர் 24 ல் ஐதராபாத் தமிழ் மக்களின் மாபெரும் சந்திப்பு- புறமனை விருந்து

நவம்பர் 24 ல் ஐதராபாத் தமிழ் மக்களின் மாபெரும் சந்திப்பு- புறமனை விருந்து...

நினைத்ததை முடித்தவர்!- நவ., 29ல் நூற்றாண்டு விழா

நினைத்ததை முடித்தவர்!- நவ., 29ல் நூற்றாண்டு விழா...

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி...

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us