செய்திகள்

நாசிக்கில் காந்தி ஜெயந்தி விழா

அக்டோபர் 06,2019 

 நாசிக் : மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாசிக் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடர்ந்து 3வது ஆண்டாக இரத்த முகாம் அக்.,02 அன்று நடைபெற்றது. நாசிக், ரானே நகர், சுவாமி விவேகானந்த் நகர் கிரிஷ் கிண்டர் கார்டன் பள்ளியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றும் இரத்தத்தை தாமாக முன்வந்து தானம் செய்த உள்ளத உள்ளம் கொண்ட மக்களை பாராட்டி நாசிக் தமிழ்ச் சங்கம் சான்றிதழ் வழங்கியது. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாசிக் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



- தினமலர் வாசகர் தாமோதரன்


Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷம்...

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி...

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’...

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us