செய்திகள்

தில்லி மங்கோல்புரி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருவீதி உலா

அக்டோபர் 09,2019  IST

நவராத்திரி கோலாகலத்தில் கடைசி நாளான விஜயதசமியை முன்னிட்டு, தில்லி மங்கோல்புரி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அம்பாள் திருவீதி உலா, வான வேடிக்கையுடன் மிகவும் விமர்சையாக நடந்தது. இது தவிர முருகப் பெருமானின் சூரசம்கார வைபவமும் நடந்தேறியது. இவ்வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் குறிப்பாக சிறுமியர் பட்டாடையுடுத்தி கலந்து கொண்டனர்.
- தினமலர் வாசகர் தியாகராஜன்


 


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நவம்பர் 24 ல் ஐதராபாத் தமிழ் மக்களின் மாபெரும் சந்திப்பு- புறமனை விருந்து

நவம்பர் 24 ல் ஐதராபாத் தமிழ் மக்களின் மாபெரும் சந்திப்பு- புறமனை விருந்து...

நினைத்ததை முடித்தவர்!- நவ., 29ல் நூற்றாண்டு விழா

நினைத்ததை முடித்தவர்!- நவ., 29ல் நூற்றாண்டு விழா...

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி...

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us