செய்திகள்

தமிழக மாணவிகளுக்கு டில்லி அமைப்பு உதவி

அக்டோபர் 24,2019 

டில்லி ஶ்ரீ ஹயக்ரிவா அமைப்பும் சேரன்மகாதேவி ருக்மணி குழந்தைகள் மற்றும் பெண்கள் அறக்கட்டளையும் இணைந்து, திருநெல்வேலி, பேட்டை நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஏழை மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இதர உபகரணங்களையும் வழங்கினர். 250க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இவை வழங்கப்பட்டன.


- நமது செய்தியாளர் மீனா வெங்கி

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

நொய்டாவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா...

நொய்டாவில் கந்தசஷ்டி விழா

நொய்டாவில் கந்தசஷ்டி விழா...

டிச.,5 , தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது

டிச.,5 , தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது...

உலக நன்மைக்காக நொய்டாவில் சண்டி ஹோமம்

உலக நன்மைக்காக நொய்டாவில் சண்டி ஹோமம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us