செய்திகள்

தாராவி பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் விநியோகம்

ஏப்ரல் 08,2020 

AITJ தாராவி மும்பை மண்டலம் சார்பாக ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது


கொரோனா தொற்று கிருமி நோயால் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளது. இந்திய நாட்டில் ஊரடங்கு உத்தரவால் பல ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக, முதல் கட்ட


நடவடிக்கையாக AITJ  தாராவி கிளை சார்பாக மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தினசரி கூலியை எதிர்பார்த்து குடும்பம் நடத்தும் நிலையில் உள்ள 250 ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது...


வரக்கூடிய ஏப்ரல் 14ஆம் தேதி வரை அந்த குடும்பங்களுக்கு தேவையுள்ள பொருட்களை வழங்க உள்ளது…..

- தினமலர் வாசகர்அசன் காதர்


Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

அதிகாலை சத்சங்கம் (தமிழில்) ஒவ்வொரு ஞாயிறும் (5 வாரங்கள்)

அதிகாலை சத்சங்கம் (தமிழில்) ஒவ்வொரு ஞாயிறும் (5 வாரங்கள்)...

தலைநகரில் தைப்பூசத் திருவிழா

தலைநகரில் தைப்பூசத் திருவிழா...

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us