செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

ஏப்ரல் 09,2020 

 விசாகபட்டினம்:  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  







இந்நிலையில், ஆந்திர மாநிலம் அப்பிகொண்டாவில் உள்ள லேபர் காலனியில் வசிக்கும் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில 35 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பலசரக்கு, பால் காய்கறிகள் மற்றும் சோப்(14 வகை)  வழங்கப்பட்டன.  நேற்று (ஏப்.,8) ரூ.35 ஆயிரம் மதிப்பு, இன்று ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்குவதற்கு ஊழியர்கள் அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்தனர். நிவாரண பொருட்களை விசாகபட்டினர் உருக்கு தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ஆர்.நாகராஜன் மற்றும் அதிகாரிகள் இணைந்து வழங்கினர்.


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலைநகரில் மனித நேயம்

தலைநகரில் மனித நேயம்...

கடமையிலும் மானுடம்

கடமையிலும் மானுடம்...

டில்லி துவாரகா ராம் மந்திரில் சங்கர ஜெயந்தி

டில்லி துவாரகா ராம் மந்திரில் சங்கர ஜெயந்தி ...

தாராவி பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் விநியோகம்

தாராவி பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் விநியோகம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us