செய்திகள்

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்

ஆகஸ்ட் 17,2020 

 கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களின் உயிர் காக்கும் வகையில்இரத்ததான முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது. 15/08/2020 அன்று ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை மாவட்டம் தாராவி கிளையும் மகாத்மா காந்தி இரத்த வங்கியும் இணைந்து தாராவி இந்திராநகர் நியூ பாரத் ஜனதா சொசைட்டியில் 11வது முகாம் நடைபெற்றது.







இதில் 20 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தத்தை தானமாக வழங்கினார்கள். மும்பை ஆல் இந்திய தவ்ஹீத் ஜமாத் தாராவி கிளை மருத்துவ அணி செயலாளர் முஹைதீன் இம்முகாம் ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்.






– தினமலர் வாசகர் அசன் காதர் 


Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷம்...

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி...

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’...

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us