செய்திகள்

சீத்தாகேம்ப்ல் ரத்த தானம் முகாம்

ஜனவரி 27,2021 

 மும்பை : 72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 25/01/2021 அன்று ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாத் சீதா கேம்ப் கிளை சார்பாக  மாபெரும் 12-வது இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் ரத்தம் தானம் செய்வதற்காக 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.  41 யூனிட்கள் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.  இதில் சிறப்பு விருந்தினராக மும்பை மண்டலத் தலைவர் சம்சுதீன்,செயலாளர் அசன் காதர், மருத்துவ அணித் தலைவர் முகைதீன், சீதா கேம்ப் கிளை தலைவர் ஆதாம் ஷாக், மற்றும் நிர்வகிகல்  கலந்து கொண்டனர்.



– தினமலர் வாசகர் அசன் காதர்






Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலைநகரில் தைப்பூசத் திருவிழா

தலைநகரில் தைப்பூசத் திருவிழா...

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us