செய்திகள்

தலைநகர் தில்லி தமிழ் சங்கத்தில் தியாகராஜரின் 174 ஆராதனை விழா

மார்ச் 24,2021 

 கர்னாடக சங்கீத உலகில் தனக்கென தனி இடத்தை பெற்றவர் தியாகராஜ சுவாமிகள். ஆராதனை விழாவில் அவர் சமாதி முன்பு திருவையாரில் இந்தியாவில் உள்ள இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் ஒன்றுசேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இசையஞ்சலி செலுத்துவது தியாகராஜ சுவாமிகளுக்கு செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாகும்.அங்கு நேரில் செல்ல எல்லோராலும் முடிவதில்லை.அவரவர் வாழும் பகுதியில் இசை பிரியர்கள் இணைந்து இசை மகானுக்கு தங்கள் வணக்கத்தை செலுத்துவதை பார்க்கிறோம்.கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்து நாடு இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.தில்லி தமிழ்ச்சங்கத்தில் மிக கவனமாக அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு  நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


சிறப்பு விருந்தினர்  பாரதி கிருஷ்ணகுமார் தொடக்க உரையாற்றிய பின் தில்லி நகர் மூத்த இசைக்கலைஞர்கள் சங்கீதம் பயிலும் இளம் தலைமுறையினர் ஒன்று கூடி தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒருசேர பாடினார்கள்.வாத்ய இசைக்கலைஞர்கள் பக்க பலமாக வாசித்து சிறப்பித்தார்கள்.


– நமது செய்தியாளர் மீனா வெங்கிAdvertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி...

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’

நொய்டா கோவிலில் ‘வைகாசி விசாகம்’...

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்

குருமகான் பரஞ்சோதியாரின் வைகாசி விசாகப் பௌர்ணமி நல்லாசிகள்...

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை

உலக நன்மைக்காக நொய்டாவில் சிறப்பு பிரார்த்தனை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us