செய்திகள்

மகாபெரியவா 128 ஆவது ஜெயந்தி

மே 29,2021 

நொய்டா ஸ்ரீவிநாயகர் ஸ்ரீகார்த்திகேயர் கோயிலில், மகா பெரியவா 128 ஆவது ஜெயந்தியை ஒட்டி அவ ஹண்டி ேஹாமம் நடைபெற்றது. சங்கர் வாத்தியார், ஸ்ரீராம் வாத்தியார், ஹரி சாஸ்திரிகள், பிரகாஷ் வாத்தியார் மற்றும் ஸ்ரீநிவாஸ் இதை நடத்தினர். சந்நியாசிகள், லோக நன்மை, நல்ல விளைச்சல், நல்ல மழை, சர்வரோக நிவாரணம், ஆட்சியாளர்களுக்கு நன்மை, அனைத்திற்கும் மேலாக உலக அமைதி ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த யாகம் நடத்தப்படுகிறது, மகா தீபாராதனையுடன் காலை நிகழ்வு நிறைவு பெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மகா பெரியவா 128 ஆவது ஜெயந்தியை ஒட்டி அனுஷ நட்சத்திர பூஜை நடைபெற்றது. காஞ்சி மகானின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. 2020 ஜூலை முதல் மாதந்தோறும் அனுஷ நட்சத்திர பூஜை நடத்தப்பட்டு வருகிறது.



தற்போதைய சுகாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 17 பண்டிதர்களுக்கு மளிகைப் பொருட்கள், பழங்கள் போன்றவற்றை சங்கர் வாத்தியார், ஸ்ரீராம் வாத்தியார் வழங்கினர்.

- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


 

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஆனிமாத சிறப்புக்கள்

ஆனிமாத சிறப்புக்கள்...

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷம்...

இந்திய பொறியியல் கழக ஒருநாள் கருத்தரங்கம்

இந்திய பொறியியல் கழக ஒருநாள் கருத்தரங்கம்...

டில்லியில் சிவராத்திரியும் சிவோகமும்

டில்லியில் சிவராத்திரியும் சிவோகமும்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us