செய்திகள்

நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் பணிகளுக்கு ஸ்ரீ காஞ்சி மடம் பாராட்டு

ஆகஸ்ட் 14,2021 

 நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்து ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் சாரபில் காஞ்சி மடம் கடிதம் அனுப்பி உள்ளது.30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் தற்போது செக்டர் 22 ல் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலையும், செக்டர் 62 ல் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலையும் நிர்வகித்து வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மக்கள் நலனுககாக வீட்டில் இருந்தவாறே பிரார்த்தனையும் பாராயணமும் செய்யுமாறு பக்தர்களை கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆன்லைன் மூலம் குழு பாராயணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



‘சஷ்டி’



15/ 07/ 2021, வியாழக்கிழமை ‘சஷ்டி’யை ஒட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முருகனின் மறு பெயர் அழகு ! அதிலும் செக்டர் 62 முருகரோ அழகோ அழகு!. அதே போல், எப்போவுமே 'பளிச் ' என்று கண்ணுக்கு தெரியும் விநாயகரும்கூட.
கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழங்கினர். முருகனின் மறு பெயர் அழகு போன்ற பக்தி பாடல்கரைப் பாடினர். மகா தீபாரதனைக்குப் பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்



Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா...

கிழக்கு டில்லி. வசுந்தரா என்க்ளேவ், தர்ம சாஸ்தா சேவா சமிதி புதிய நிர்வாகக் குழு

கிழக்கு டில்லி. வசுந்தரா என்க்ளேவ், தர்ம சாஸ்தா சேவா சமிதி புதிய நிர்வாகக் குழு...

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஐதராபாத் சார்பில் சுதந்திர தின பவள விழா

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஐதராபாத் சார்பில் சுதந்திர தின பவள விழா...

மும்பை தாராவி கிளை ஆல் இந்தியா தவ்ஹீத்ஜமாஅத் சார்பாக இரத்ததான முகாம்

மும்பை தாராவி கிளை ஆல் இந்தியா தவ்ஹீத்ஜமாஅத் சார்பாக இரத்ததான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us