செய்திகள்

உலக அமைதிக்காக தலைநகரில் சண்டி ேஹாமம்

ஜூலை 24,2021 

 புதுடில்லி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாச்சார மையத்தில் உலக அமைதிக்காக பூர்ணிமா தினத்தில் சண்டி ேஹாமம் நடத்தப்பட்டது. இதில் டில்லியின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பக்தர்கள் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். மா தீபாராதனை, பூர்ணாகுதியுடன் நிகழ்வு நிறைவு பெற, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.வேத, விதயா, வைத்ய மேம்பாட்டிற்காக, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு சங்கராச்சாரிய ஸ்வாமிகளின் ஆசியுடன், புதுடில்லி, ஆர்கேபுரம் செக்டர் 1 ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாச்சார மையம் ஏற்படுத்தப்பட்டது. வேதம் கற்றல், வேத பண்டிதர்கள் சந்திப்பு, ஆன்மிக உரைகள் நிகழ்த்தல், சுகாதார நலத் திட்டங்கள் மற்றும் தியான நிகழ்வுகள் ஆகியவற்றை இந்த கலாச்சார மையம் ஒருங்கிணைக்கும்.



தியானம் மண்டபம், இந்திய கலாச்சாரம், பல்வேறு அறிவியல், பழமையான மற்றும் நவீன இலக்கியந் பணிகள், நூலகம், சுகாதார வளாகம், மருத்துவ சேவை மற்றும் இதர ஆன்மிக, கலாச்சார பணிகளையும் இந்த மையம் உள்ளடக்கி உள்ளது. இந்த மையம் கலாச்சார நோக்கத்துடன் அமைக்கப்படிருந்தாலும், பூஜ்யஸ்ரீ ஆச்சார்யாவின் விருப்பப்படி, வேத, வித்யா மற்றும் வைத்திய துறைகளிலும் சமுதாயத்திற்கு சேவை செய்து வருகிறது.


- நமது செய்தியாளர் எஸ்,வெங்கடேஷ்


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராமாயண நவாஹ உத்சவம்

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராமாயண நவாஹ உத்சவம்...

நொய்டா கோவில்களில் விநாயக சதுர்த்தி

நொய்டா கோவில்களில் விநாயக சதுர்த்தி...

நொய்டா கோவிலில் முருகனுக்கு சஷ்டி அபிஷேகம்

நொய்டா கோவிலில் முருகனுக்கு சஷ்டி அபிஷேகம்...

நொய்டா கோவில்களில் ஸ்ரீ மகா சங்கட ஹர சதுர்த்தி

நொய்டா கோவில்களில் ஸ்ரீ மகா சங்கட ஹர சதுர்த்தி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us