செய்திகள்

நொய்டா கோவில்களில் விநாயக சதுர்த்தி

செப்டம்பர் 11,2021 

 நொய்டா செக்டர் 62 மற்றும் செக்டர் 22 ல் உள்ள இரண்டு கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கணபதி ேஹாமத்துடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீ விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. அதற்குப் பின் பல்வேறு மலர்களால் விநாயகப் பெருமான் அலங்கரிக்கப்பட்டார். மகா தீபாராதனையுடன் காலை நிகழ்வுகள் நிறைவு பெற்றன. பக்தர்களுககு மகா பிரசாதம், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்கந்தனின் புல்லாங்குழல் கச்சேரிக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. வி.வி.விஸ்வநாதன் குழுவினர் விநாயகப் பெருமான் குறித்த பக்திப் பாடல்களைப் பாடினர்.



இரண்டு கோயில்களிலும் குருக்கள் ஜெகதீசனும், வாத்தியார் மணிகண்டன் சர்மாவும் சிறப்பு அலங்காரங்களைச் செய்திருந்தனர்.


கோயில்களின் நிகழ்வுகள் குறித்த தொகுப்பு கையேட்டை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிஏ.சுப்ரமணியம் மற்றும் ஓய்வு பெற்ற கோல் இந்தியா சேர்மன் எம்.பி.நாராயணன் வெளியிட்டனர். முன்னதாக இதன் முதல் பிரதியை வேத பிரச்சார சன்ஸ்தானின் காலஞ்சென்ற மூத்த உறுப்பினரான எஸ்.அனந்தநாராயணனின் மனைவி வெளியிட்டார்.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்








Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு

ஷாரதா நவராத்திரி மகோத்சவம் நிறைவு...

தென் கயிலையில் நவராத்திரி திருவிழா

தென் கயிலையில் நவராத்திரி திருவிழா...

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி...

பாராட்டு விழா

பாராட்டு விழா...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us