செய்திகள்

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பஜனை

அக்டோபர் 07,2021 

  நொய்டா செக்டர் 22 ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பஜனை மற்றும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துக்கு வேத பிரச்சார சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது. நொய்டா விஷ்ணு சகஸரநாம சத்சங்கம் சார்பில் வி விஸ்வநாதன் குழுவினரால் பஜனை செய்யப்பட்டது. செக்டர் 62 ல் உள்ள கோயிலில் வி கோபால், ராமசேஷன், ராஜு ஐயர், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், வேதமூர்த்தி, சோமசுந்தரம், நீலா ராஜேந்திரன் மற்றும் பலர் ‘புரட்டாசி மாத சனிக்கிழமை’ நஜனை செய்தனர். இந்த பஜனையும் பாராயணமும் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


 


Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

கிழக்கு டில்லி தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் ஐயப்ப பூஜை

கிழக்கு டில்லி தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் ஐயப்ப பூஜை...

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்...

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்...

ஐயப்பன் மண்டல விழா

ஐயப்பன் மண்டல விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us