செய்திகள்

மூன்றாம் ஆண்டாக 'முருக கோஷம்'

அக்டோபர் 07,2021 

நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் 'முருக கோஷம்' மூன்றாம் ஆண்டாக அக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை 3ஆம் தேதி தொடங்கியது. இந்த முருக கோஷம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுகிறது. ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள், முருகனின் மறுபெயர் அழகு மற்றும் இதர பக்திப் பாடல்களைப் பாடினர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷங்களை முழங்கினர். மகாதீபாரதனை செய்யப்பட்டு, பஞசாமுர்தம், பரப்பு பாயாசம், வாழைப்பழம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. முருக கோஷ பாராயணம் தொடர்ந்து நடைபெறுவதற்காக பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.


- நமது செய்தியாளர் எஸ். வெங்கடேஷ்


 

Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

கிழக்கு டில்லி தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் ஐயப்ப பூஜை

கிழக்கு டில்லி தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் ஐயப்ப பூஜை...

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்...

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்...

ஐயப்பன் மண்டல விழா

ஐயப்பன் மண்டல விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us