செய்திகள்

பாராட்டு விழா

அக்டோபர் 08,2021 

தமிழகத்தைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜனுக்கு இந்திய அரசின் சார்பில் வயோஷாரேஷ்தா விருது வழங்கப்பட்டது. அவரை தில்லி தமிழ் சங்கம் பாராட்டு விழா நடத்தி கெளரவித்தது.
தமிழ்சங்க பொதுச்செயலாளர் கண்ணனின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. மருத்துவர் நடராஜன் முதியோர் நலத்தில் அக்கறை கொண்டு சென்னையில் சேவை செய்து வருகிறார். அவரது உயர்ந்த பணியின் சிறப்புகளை தமிழ் சங்க தலைவர் வீ.ரெங்கநாதன் தனது தலைமை உரையில் விரிவாக எடுத்துக் கூறினார் .
சிறப்பு விருந்தினர்கள் அவரை பாராட்டி வாழ்த்தினார்கள். விழா நிகழ்வுகளை ஆர். வெங்கடேசன் தொகுத்து வழங்க தமிழ் சங்க துணை த்தலைவர் பி.குருமூர்த்தி நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.


- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்

திருமூலர் திருமந்திரம் உலகப் பொது மறையாக வேண்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்...

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்...

டிசம்., 19 ல் நொய்டாவில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம்

டிசம்., 19 ல் நொய்டாவில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம்...

ஞானத் தமிழகம் மலர சூளுரைப்போம்: மகரிஷி பரஞ்சோதியார் அருளுரை

ஞானத் தமிழகம் மலர சூளுரைப்போம்: மகரிஷி பரஞ்சோதியார் அருளுரை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us