செய்திகள்

டில்லி செந்தமிழ்ப் பேரவை சார்பில் குழந்தைகள் தின விழா

நவம்பர் 14,2021 

 டில்லி , மயூர் விஹார் பேஸ் 3 ல் உள்ள செந்தமிழ் பேரவையின் மூலம், ஸ்ம்ருதி வன பூங்காவில்  செந்தமிழ் பேரவை  தலைவர் ஏ.மாரி தலைமையிலும், செயலாளர் எஸ்.சரவணன் முன்னிலையிலும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் நடைபெற்றது. அதில் செந்தமிழ் பேரவை நடத்தும் இலவச தமிழ் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் செந்தமிழ் பேரவையின் நிர்வாகிகள் ஏ.எம்.ஆறுமுகம், கே.தர்ஷன், ஏ.கோகுலகிருஷ்ணன், எஸ்.கிருஷ்ணராஜ், என். ரவிக்குமார், பி ஹேமராஜ் மற்றும் ஆர்.அருண்குமார் கலந்து கொண்டனர்.- தினமலர் வாசகர் எஸ்.சரவணன்



 

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

சத்குருவின் பொங்கல் வாழ்த்து

சத்குருவின் பொங்கல் வாழ்த்து...

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us