செய்திகள்

டிசம்., 19 ல் நொய்டாவில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம்

நவம்பர் 17,2021 

 நொய்டா வேத பிரச்சார சன்ஸ்தான் சார்பில் 34 ஆவது ஆண்டாக சாஸ்தாப்ரீதி கொண்டாட்டம், செக்டர் 62 ல்  உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீகார்த்திகேயர் கோயில் வளாகத்தில், டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது இதர நிகழ்வுகளுடன், விஎஸ்எஸ் பஜனை மண்டலியின் ஸ்ரீ ஐயப்ப பஜனையும் நடைபெறும்.காலையில் கணபதி  ேஹாமத்துடன் நிகழ்வுகள் தொடங்கும். தொடர்ந்து ஸ்ரீ விநாயகப் பெருமான் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயப் பெருமனுக்கு சிறப்பு அபி ேஷகம். சகஸ்ரநாம அர்ச்சனை, குழு பாராயணமாக ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, ஸ்ரீ ஐயப்ப பஜனை இடம் பெறும்.



- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


Advertisement
மேலும் நொய்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலைநகரில் தைப்பூசத் திருவிழா

தலைநகரில் தைப்பூசத் திருவிழா...

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

சத்குருவின் பொங்கல் வாழ்த்து

சத்குருவின் பொங்கல் வாழ்த்து...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us