செய்திகள்

ஐயப்பன் மண்டல விழா

டிசம்பர் 04,2021 

தில்லி கேசவபுரம் ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில் மண்டலபூஜை விழா கார்த்திகை முதல் தேதி யன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நடைபெறும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாரகடைசியில் மட்டுமே இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தில்லி கே.ஆர்.ஜெ.பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிறு காலை நடைபெற்றது.தில்லி கிளையின் பொறுப்பாளரும் ஆசானுமான டாக்டர் நிர்மலா பாஸ்கர் வழிகாட்டுதலுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து சீடர்களும் இறையருள் மிகுந்த கீர்த்தனைகளை பாடினார்கள்.இந்த இசை நிகழ்ச்சிக்கு ராகவேந்திர பிரசாத் வயலினிலும் மிருதங்கத்தில் டாக்டர் பத்மநாபன் மற்றும் ஆதித்யா வரும் உடன்வாசித்து சிறப்பித்தனர்.


தில்லி பல்கலைகழக ஓய்வுபெற்ற இசை பிரிவு பேராசிரியர் டாக்டர் ராதா வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக வந்திருந்து வாழ்த்தி பேசினார்கள். ஆஸ்திக சமாஜம் சார்பில் சுவாமிஜி சிவராமகிருஷ்ணன் பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். கே ஆர் ஜெ இசை பற்றி சார்பாக நிர்மலா பாஸ்கர் நன்றியுரை கூறினார்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

சத்குருவின் பொங்கல் வாழ்த்து

சத்குருவின் பொங்கல் வாழ்த்து...

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us