செய்திகள்

கோவை முத்துக்கவுண்டன்புதூர் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம்

டிசம்பர் 05,2021 

     கோவை முத்துக்கவுண்டன்புதூர் கோயம்புத்தூர் பயனீர் பெர்டிலைசர் நிறுவன வளாகத்தில் உள்ள 25 ஆ்ண்டு பழமையான ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபி ேஷகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.நவம்பர் 28 ஆம் தேதி காலை மங்கல இசையுடன் தொடங்கிய நிகழ்வில் கணபதி ேஹாமம், புண்யாகவசனம்,  வாஸ்துசாந்தி,  ம்ரித்சங்கரகணம், கும்பா ஸ்தாபனம். யாகசாலை பிரவேசம், பூஜைகள், 108 திரவிய யாகம் நடைபெற்றன. மேலும் பூர்ணாகுதி தீபாராதனை, பீடத்தில் ஸ்ரீ செல்வ விநாயகரை அமர்த்துதல், அஷ்டபந்தனம் நடைபெற்றன.


நவம்பர் 29, மகா கும்பாபி ேஷகத்தன்று, மங்கல இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. மண்டபார்ச்சனை, வேடிக்கார்ச்சனை,  நாடி சந்தனம், ஸ்பர்ஸாகுர்தி, லகா பூர்ணாகுர்தி, உபச்சாரம், மகா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றன. மகர லக்னத்தில் விமான கலசத்திற்கு மகா கும்பாபி ேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகருக்கு தசாதானம், தரிசனம், மகா அபி ேஷகம், ராஜ அலங்காரம், உபச்சாரம், மகா தீபாராதனை நடைபெற்று அன்னதானத்துடன் நிறைவுபெற்றது. இந்த மகா கும்பாபி ேஷகத்தில், நிர்வாக இயக்குநர் வித்ய பிரகாஷ், இயக்குநர்கள் சித்ரா வித்யபிரகாஷ், வி.ரவிச்சந்திரன்,  முழுநேர இயக்குநர் அர்ஜுன் பிரகாஷ், அவர்களுடைய குடும்பத்தினர், குமரன் மில்ஸ் தவைர் ஜிவிடி கிருஷ்ணமூர்த்தி, முத்துக்கவுண்டன்புதூர் பஞ்சாயத்து தலைவர் வி.பி.கநத்வேல், மற்றும் நிறுவன, சக நிறுவன  ஊழியர்கள். நிறுவனத்தின் பள்ளி ஊழியர்கள், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலைநகரில் தைப்பூசத் திருவிழா

தலைநகரில் தைப்பூசத் திருவிழா...

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

தலை நகரத்தில் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி

தலை நகரத்தில் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us