செய்திகள்

கிழக்கு டில்லி தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் ஐயப்ப பூஜை

டிசம்பர் 07,2021 

கிழக்கு டில்லி, வசுந்தரா என்க்ளேவ் கணேஷ் கோயில் வளாகதத்தில், தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் நடைபெற்ற 27 ஆம் ஆண்டு ஐயப்ப பூஜையின்போது, நொய்டா ஐயப்ப சேவா சமிதியினர் பஜனைகள் பாடினர்.
காலையில் கணபதி ேஹாமம், ருத்ரபி ேஷகம், லட்ச்சார்னையுடன்நிகழ்வுகள் தொடங்கின. வசுந்தரா என்க்ளேவ் பக்தர்கள் ஜனாப்பனா பாராயணம் செய்தனர். நொய்டா ஐயப்ப சேவா சமிதியினரின் பஜனை முத்தாய்ப்பாக விளங்கியது. மகா தீபாராதனையுடன் நிகழ்வு நிறைவு பெற அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
டில்லியின் ல்வேறு பகுதிகள் மற்றும் நொய்டா, இந்திரபிரஸ்தம், காஜியாபாத், வைசாலி பகதிகளிலுமிருந்து 9 டிகிரி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த பக்தர்களுக்காக, தர்ம சாஸ்தா சேவா சமிதி நிர்வாகத்தினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வது போல கல்விச் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன. கஞைர்கள் கவுரவிக்கப்பட்டனர். பெருமளவில் வந்திருந்த பக்தைகளுக்கும், ஐயப்பபூஜையை நடத்த பேருதவி செய்த ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயில் குழு உறுப்பினர்களுக்கும் சமிதி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.


- நமது செய்தியாளர் எஸ்,வெங்கடேஷ்


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

சத்குருவின் பொங்கல் வாழ்த்து

சத்குருவின் பொங்கல் வாழ்த்து...

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்

குருமகானின் பொங்கல் நல்லருளாசிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us