துபாய் எமிரேட்ஸ் கலையரங்கில், “குடும்பம் குதூகலம் கொண்டாட்டம்!”- கலை நிகழ்ச்சி நடை பெற்றது. கரோக்கி இசைப்பாடல்கள், பலகுரல் நிகழ்ச்சி, நாடகம், “சமர்” தெருக்கூத்தின் நவீன வடிவம், வில்லுப்பாட்டு, வாத்திய இசை என ஏழு மணி நேரம் தொடர்ந்தன.

பங்குனி உத்திரம் இந்த வருடம் மார்ச் 21ம் தேதி அலுவல் நாளில் வருவதால், தமிழ் குடும்பங்களில் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக, லேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமிக்கு பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு மார்ச் 17 ஞாயிறு அன்று நடத்தியது லேகோஸ் முருகன் கோவில் குழுமம்.

 

சிங்கப்பூரில் ஶ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹாயாகம் 7 நாள் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பனம், ரக்ஷாபந்தனம், ஸ்ரீ நவாக்க்ஷரி ஜபம், ஹோமம், த்ரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, தீபாராதனையுடன் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை அமைக்க அமெரிக்கத் தலை நகர் வாசிங்டன் டிசி அருகே இல்லறத் தோழிகள் இணைந்த மகளிர் அமைப்பு, ஏறத்தாழ 300 பேருக்கு உணவு சமைத்து வழங்கி , நிதி சேகரித்தது

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ குரு ராகவேந்திரா 424 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது. வாசனாதித் திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பக்தர்கள் மலர்களையும் பழங்களையும் வரிசை எடுத்து சமர்ப்பித்தனர்.

சான் ஆண்டோனியோ இந்து கோயிலில்12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழாவும், 30 ஆம் வருட விழாவும் இணைய, மிகச் சிறப்பானதொரு பெருவிழாவாக மாறியது !

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 184 ஆவது ஜெயந்தி விழா டப்ளினிலுள்ள அயர்லாந்து வேதாந்த சொசைட்டியினரால் கொண்டாடப்பட்டது. அத்வைத் சுவாமி விவேகானந்தர் போல வேடமிட்டு சிகாகோ பிரசங்கத்திலிருந்து சில பகுதிகளை உரையாற்றி அசத்தினார்.

சிங்கப்பூர் கவிமாலை ஏற்பாட்டில் கவிஞர் மா.அன்பழகன் எழுதிய “ சிங்கப்பூர் சொல்வெட்டு 555 “ எனும் நூல் (வரலாற்று ஆவணப் பதிவேடு), சிறப்பு விருந்தினர் சிங்கப்பூரின் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எம். பாலசுப்பிரமணியம் 103 ஆவது பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.

நியூசிலாந்து கர்நாடிக் மியூசிக் சொசைட்டி, ஆக்லாந்தில் பந்துலா ராமா கச்சேரிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள் அவருடன் வித்வான் மூர்த்தி வயலின் மற்றும் வித்வான் சாய் கிரிதர் மிருதங்கம் வாசித்தனர்.

சான் ஆண்டோனியோ இந்துக் கோவிலில் சிவராத்திரி விழா அன்று, சிவன்-பார்வதியின் சர்வ அலங்காரத்துடன் தினசரி பூஜைகள் முடிந்து, வரிசையாக பூஜை நியமனங்கள் நடந்தேறின.

1 2 3 4 5 6 7 8 9 10

தாய்லாந்து தமிழ்ச்சங்கம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் “தமிழர் திருநாள் 2019” விழா தாய்லாந்து தமிழ்ச்சங்கத்தால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய ...

மார்ச் 22,2019  IST

Comments

  • தாய்லாந்து தமிழ்ச்சங்கம் சொர்ண பூமியில் தமிழர் திருநாள் 2019
  • நியூ ஜெர்சியில் குழந்தைகளுக்கான தமிழ் போட்டி
  • சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்
  • திரைகடல் ஓடி திரவியம் தேடும் திவ்யா
  • குடும்பம் குதூகலம் கொண்டாட்டம்!- துபாயில் ஏழு மணி நேர கலைநிகழ்ச்சி. நிறைந்த அரங்கு, நிறைந்த மனது
  • மினசோட்டாத் தமிழ்ச்சங்க பொங்கல் விழா, தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்
  • லேகோஸில் பங்குனி உத்திரம்
  • அயர்லாந்தில் பெண்கள் தினம்

பிரான்ஸ்

1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி லே ...

மார்ச் 19,2019  IST

Comments

பாரதீய மந்திர்,

1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். இந்து ...

மார்ச் 19,2019  IST

Comments

ஆக்லாந்து ஸ்ரீ கணேஷ்

ஸ்ரீ கணேஷ் கோயில் ஆக்லாந்தில் உள்ள மிக உன்னதமான ஆகமவிதிகளின் படி கட்டப்பட்ட தென்னிந்திய சம்பிரதாயப்படி காட்டிய திருக்கோயில். இதன் தலைமை அர்ச்சகர் சந்த்ரு குருக்கள். நன்றாக ...

பிப்ரவரி 07,2019  IST

Comments

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28

 தமிழ் மொழி விழா 2019 நாள்: மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைஏற்பாடு: வளர் ...

மார்ச் 17,2019  IST

Comments

மார்ச் 23ம் திருக்குறள்

திருக்குறள் விழா 2019நாள்: 23- 03- 2019

மார்ச் 08,2019  IST

Comments

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ்

ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் "ஆடுவோம் - பாடுவோம் - கொண்டாடுவோம் !" ...

மார்ச் 03,2019  IST

Comments

பிரான்ஸ் தமிழ்

பிரான்ஸ் தமிழ் சங்கம் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவர்: தசரதன், துணை தலைவர்: வரதராஜன், செயலாளர்: கோகுலன், பொருளாளர்: முடியப்பனாதான். முதலும் கடைசியில் உள்ளவர்கள் மேற் படிப்பிற்க்காக பிரான்ஸ் நாட்டிற்கு வந்தபொழுது சமீபத்தில் மறைந்த ...

மார்ச் 19,2019  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us